Register here and get your Guide on Higher studies
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை முற்றிலும் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. கவுன்சிலிங் நடைமுறைகள், கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள், வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் படிப்புகள் உட்பட மாணவர்களது அனைத்து சந்தேகங்களுக்கும் ஆன்லைன் வாயிலாகவே ஆலோசனைகளை வழங்கும் வகையில், ' தினமலர்’நாளிதழ் உங்களால் முடியும்’ நிகழ்ச்சியை நடத்துகிறது.
ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகளை மாணவர்கள் நன்கு அறிந்துகொண்டு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்து சிறப்பான எதிர்காலத்தை பெற வாழ்த்துக்கள்!
கேள்விகளை உடனே பதிவு செய்யுங்கள்... நிகழ்ச்சியில் பங்கேற்று உரிய விளக்கம் பெறுங்கள்... அனுமதி இலவம்
Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us