உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

வேளாண் பல்கலையில் பட்டமளிப்பு விழா

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 37வது பட்டமளிப்பு விழாவுக்கான விண்ணப்பங்கள், மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

கடந்த, மார்ச் 31ல் தேர்வு முடிவு வெளியான மாணவர்களுக்கான, பட்டமளிப்பு விழாவை, வரும் ஜூலை அல்லது, ஆகஸ்ட் மாதத்தில் நடத்த, வேளாண் பல்கலை திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களை, www.tnau.ac.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தற்காலிக பட்டப்படிப்பு சான்றிதழின் நகல் மற்றும் இணையதளம் மூலம் செலுத்தப்பட்ட கட்டணத்திற்கான ரசீதை, ஜூலை 1க்குள் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 0422 6611506 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்