உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

வித்ய விகாஷ் மாணவர் மாநிலத்தில் 3வது இடம்

மேட்டுப்பாளையம் காரமடை வித்ய விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சங்கர் சுப்ரமணியன், 500க்கு 497 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடமும், கோவை மாவட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றுள்ளார்.

இவர் தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். சத்யபிரியா, தீபிகா ஆகிய இருவரும், 496 மதிப்பெண் பெற்று, மாவட்டத்தில் மூன்றாமிடமும், பள்ளியில்

இரண்டாமிடமும் பெற்றுள்ளனர். கணக்கில், 16, அறிவியலில், 24 பேர், சமூக அறிவியலில், 55 பேர் சென்டம் பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி மேலாண்மை இயக்குநர்கள் சுரேஷ்குமார், ராஜூ, சசிராஜ்குமார், அழகர்சாமி, பள்ளி முதல்வர்கள் நாராயணமூர்த்தி, விஜயலட்சுமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்