உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

10ம் வகுப்பு தேர்ச்சி; மெட்ரிக் பள்ளிகள் முன்னிலை

பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சியில், மெட்ரிக் பள்ளிகள் முதல் இடத்தில் உள்ளன. இரண்டாம் இடத்தில், ஆங்கிலோ இந்தியன் மற்றும் சுயநிதி பள்ளிகள் இடம் பெற்று உள்ளன. 


பள்ளிக்கல்வித் துறை பள்ளிகள், 13ம் இடத்தில் உள்ளன. சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள், கடைசி இடத்தில் உள்ளன. மாநகராட்சி பள்ளிகள், 9ம் இடத்திலும், நகராட்சி பள்ளிகள், 12ம் இடத்திலும் உள்ளன.


பள்ளிகள்

தேர்வெழுதியவர்கள்

தேர்ச்சி பெற்றவர்கள்

சதவீதம்

ஆதி திராவிடா பள்ளிகள்

10293

8931

86.77

ஆங்கிலோ இந்தியன்

3946

3863

97.9

கன்டான்மென்ட் போர்டு

402

351

87.31

மாநகராட்சி பள்ளிகள்

10937

10229

93.52

வனத் துறை

312

291

93.27

உதவி பெறும் பள்ளிகள்

175020

164972

94.26

அரசு பள்ளிகள்

403513

369572

91.59

அறநிலைய பள்ளிகள்

580

538

92.76

கள்ளர் பள்ளிகள்

2379

2253

94.7

நகராட்சி பள்ளிகள்

8597

7887

91.74

ஓரியண்டல் பள்ளிகள்

246

235

95.53

பகுதி அரசு பள்ளிகள்

79752

76258

95.62

ரயில்வே பள்ளிகள்

157

150

95.54

சுய நிதி மெட்ரிக் பள்ளிகள்

247135

243523

98.54

அரசு சார்ந்த சுய நிதி பள்ளிகள்

37192

36339

97.71

சமூக நல பள்ளிகள்

312

270

86.26

பழங்குடி நல பள்ளிகள்

1285

1020

79.38

மொத்தம்

982097

926711

94.4

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்