உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

10ம் வகுப்பு பொது தேர்விலும் சாதித்த விருதுநகர், ராமநாதபுரம்

பிளஸ் 2 தேர்ச்சியை தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்விலும், விருதுநகர் மாவட்டம், தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது.


கன்னியாகுமரி, 98.17 சதவீதத்துடன், இரண்டாம் இடமும், 98.16 சதவீதத்துடன், ராமநாதபுரம் மூன்றாம் இடமும் பெற்றுள்ளன. கடலுார் மாவட்டம், 88.74 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.


ஆண்டுதோறும், கடலுார், விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள், தேர்ச்சி சதவீதத்தில் தொடர்ந்து பின்னோக்கி செல்கின்றன. இந்த மாவட்டங்களில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை தொடர்வதால், மற்ற மாவட்டங்களுடன் போட்டி போட முடியாத நிலை உள்ளது. 


மாவட்டம்

2015

2016

2017

தர வரிசை

விருதுநகர்

97.98

97.81

98.55

1

கன்னியாகுமரி

97.27

98.17

98.17

2

ராமநாதபுரம்

96.37

97.1

98.16

3

ஈரோடு

98.04

98.48

97.97

4

தூத்துக்குடி

96.74

96.93

97.16

5

தேனி

90.87

96.57

97.1

6

திருப்பூர்

95.23

95.62

97.06

7

சிவகங்கை

96.75

96.66

97.02

8

திருச்சி

97.62

95.92

96.98

9

நாமக்கல்

95.83

96

96.54

10

கோவை

95.65

96.22

96.42

11

திருநெல்வேலி

94.23

95.3

96.35

12

புதுக்கோட்டை

91.76

94.46

96.16

13

தஞ்சாவூர்

94.18

95.39

95.21

14

கரூர்

95.76

96.67

95.2

15

நீலகிரி

94.09

93.25

95.09

16

பெரம்பலூர்

97.25

96.52

94.98

17

மதுரை

94.21

95.68

94.63

18

திண்டுக்கல்

92.97

92.57

94.44

19

தருமபுரி

94

94.77

94.25

20

சேலம்

93.2

94.21

94.07

21

சென்னை

94.04

94.25

93.86

22

காஞ்சிபுரம்

92.79

92.77

93.51

23

அரியலூர்

90.7

92.52

93.33

24

கிருஷ்ணகிரி

93.99

95.5

93.12

25

திருவண்ணாமலை

85.42

89.03

92.16

26

திருவாரூர்

83.78

89.33

91.97

27

விழுப்புரம்

87.52

88.07

91.81

28

திருவள்ளூர்

90.5

90.84

91.65

29

நாகை

89.27

89.43

91.4

30

வேலூர்

88.68

86.49

88.91

31

கடலூர்

86.65

89.13

88.74

32

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்