உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

பாரத் வித்யாஷரம் பள்ளியில் ஸ்மைலிங் கான்டஸ்ட்

வில்லியனுார்: ஊசுட்டேரி பாரத் வித்யாஷரம் பள்ளியில் ’ஸ்மைலிங் கான்டஸ்ட்’ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


ஊசுட்டேரி பாரத் வித்யாஷரம் பள்ளியில் புன்னகை தினத்தை முன்னிட்டு ’ஸ்மைலிங் கான் டஸ்ட்’ போட்டி நடந்தது. போட்டியில் எல்.கே.ஜி., மற்றும் முதலாம் வகுப்பு மாணவர்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.


பள்ளி முதல்வர் திரிஷா வரவேற்றார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். விழாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்