உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

பெரியார் பல்கலையில் அறிவியல் பாட பயிற்சி

ஓமலூர்: பெரியார் பல்கலையில், அறிவியல் பாட பயிற்சி வகுப்பு நடந்தது. 


சேலம், பெரியார் பல்கலை, தாவரவியல் துறை சார்பில், அறிவியல் பாடத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்க, பிளஸ் 1 மாணவர்களுக்கான ஐந்து நாள் பயிற்சி வகுப்பு, நேற்று முன்தினம் தொடங்கியது. 


பாண்டிச்சேரி பல்கலை இயற்பியல் பேராசிரியர் பொற்செழியன் தொடங்கிவைத்து, இளம் பருவத்தில் முன்னேறுவது, ஊக்கத்தொகை பெறுவது குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பதிவாளர் மணிவண்ணன், மேற்படிப்பு குறித்து விளக்கம் அளித்தார். 


சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளில் இருந்து, 200க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். வரும், 14 வரை பயிற்சி நடக்கிறது.


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்