உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

பிளாஸ்டிக் விழிப்புணர்வு மாணவர்கள் உறுதி ஏற்பு

திருப்பூர்: திருப்பூர், செல்லம் நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில், ‘எனது பள்ளி பிளாஸ்டிக் கழிவு இல்லா பள்ளி மாணவர்கள் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.


நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை பத்மா தலைமை வகித்தார். ‘டிரீம்-20’ அமைப்பு, விதைகள் மக்கள் நல அமைப்பு நிர்வாகிகள், நடராஜன், துரை அரசு, பன்னீர் உட்பட பலர் பங்கேற்றனர். 


பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, பிளாஸ்டிக் பொருட்களில் உணவு பொருட்களில் பயன்படுத்தினால் ஏற்படும் உடல் நலக்கேடு குறித்தும், மரங்கள் வளர் ப்பதின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.


பள்ளி மாணவர்கள், “பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாட்டோம்” என உறுதியளித்தனர். பிளாஸ்டிக் கழிவு சேகரிக்க, மூங்கிலால் ஆன, நான்கு குப்øபை தொட்டிகள், தலைமையாசிரியரிடம் வழங்கப்பட்டன.

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்