உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி

காந்தி அரசு பள்ளியில் கடிதம் எழுதும் போட்டி

புதுச்சேரி: நெல்லித்தோப்பு மகாத்மா காந்தி அரசு நடுநிலைப் பள்ளியில், தேசிய தபால் வாரம் மற்றும் விண்வெளி வாரத்தை முன்னிட்டு, கடிதம் எழுதும் போட்டி நடந்தது.


பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர ராசு தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்தார். விண்வெளி ஆராய்ச்சி என்ற தலைப்பில் இரு பிரிவுகளாக நடந்த போட்டியில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


ஒருங்கிணைப்பாளர்களாக ஆசிரியைகள் கேசவர்த்தினி, சாந்தி செயல்பட்டனர். ஏற்பாடுகளை ஆசிரியைகள் பவுலின் மேரி, பிரேமலட்சுமி, அமலோற்பவ மேரி மற்றும் ஆசிரியர் மதனகோபால் செய்திருந்தனர்.


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் வெற்றிக்கு வழிகாட்டி