உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

கல்லூரி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாம்

மேட்டுப்பாளையம்: கோவை பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லுாரி மாணவ, மாணவியரின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம், மேட்டுப்பாளையம் அருகேவுள்ள தென்பொன்முடியில் நடந்தது.


தென்பொன்முடி, பெள்ளேபாளையம், சென்னம்பாளையம், பட்டக்காரனுார், தேரம்பாளையம் ஆகிய கிராமங்களில் துாய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

இப்பகுதிகளில் உள்ள பயணிகள் நிழற்கூரைகள், கோவில்களுக்கும், தென்பொன்முடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் வெள்ளை அடித்தனர்.


மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு, ஏற்படுத்தினர். மேலும் இப்பகுதி யில் உள்ள மகளிருக்கு சுயதொழில் பயிற்சியும் அளித்தனர். இருசக்கர வாகனங்களை இலவசமாக பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்