உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11



முதல் பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி

அரசு மகளிர் பள்ளியில் 3ம் பருவ புத்தகம் வழங்கல்

திருத்தணி: அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப் பட்டன.


திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரை, 2000க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.

தேர்வு விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவியருக்கு மூன்றாம் பருவ தேர்வுக்கான பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடந்தது.


இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவுப்படி, மூன்றாம் பருவ தேர்வுக்கான பாடப்புத்தகங்களை, பள்ளி தலைமை ஆசிரியர் தெமினா கிரானப், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர், சுரேஷ் ஆகியோர் வழங்கினர்.


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் வெற்றிக்கு வழிகாட்டி