உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11


முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

மாநில கல்வி அமைச்சர்களுக்கு அழைப்பு

புதுடில்லி: புதிய கல்விக்கொள்கை வரைவு மீது மக்கள், கல்வியாளர்கள் 30 -ம் தேதிக்குள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக ஆலோசிக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துற அமைச்சகம் சார்பில் ஆலோசனை கூட்டம் வரும் 22-ம் தேதி நடக்கிறது.


 இதி்ல் பங்கேற்குமாறு மாநில கல்வி மற்றும் உயர்க்கல்வி அமைச்சர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்துள்ளார்.


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்