உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11


முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

குரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: துணை கலெக்டர் உட்பட, எட்டு பதவிகளுக்கான, &'குரூப் - 1&' பிரதான தேர்வின், ஹால் டிக்கெட்களை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், வரும், 12, 13ம் தேதிகளில், குரூப் - 1 பிரதான தேர்வு நடக்கின்றன. துணை கலெக்டர், போலீஸ், டி.எஸ்.பி., மாவட்ட பதிவாளர் உட்பட, எட்டு பதவிகளுக்கு, 181 காலியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடத்தப்படுகிறது.இதற்கான ஹால் டிக்கெட்களை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.


Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்