உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11


முதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்

மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கல்

புதுச்சேரி: பாக்கமுடையான்பேட் அம்பேத்கர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை மற்றும் எழுது பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆசிரியர் ரேவதி வரவேற்றார். பள்ளி பொறுப்பாசிரியர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். இன்டகரா நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை மற்றும் எழுது பொருட்களை, இன்டகரா நிறுவன இயக்குநர் ஸ்ரீராம் சுப்ரமணியா வழங்கி சிறப்புரையாற்றினார். இன்டகரா நிறுவனம் கடந்த 12 வருடமாக, இப்பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை, எழுது பொருட்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Share :


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் உங்களுக்கான துறைகள்