உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்

Call : 9500 11 77 11அனிமேஷன் துறையில் எதிர்காலம் - திரு.திருநாவுக்கரசு 11-ஜூன்-2018
வாசகர் கருத்து (1)

Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
12-ஜூன்-2018 06:52 Report Abuse
Sukumaran Sankaran Nair உயிரூட்டம் கொண்ட எவ்வித செயல்பாட்டிற்குமான (Process) இயல்புகளை அதன் விளைவில் கண்டுகொள்ளலாம்.எந்த உயிரினத்திற்குமே வளர்ச்சி,(Organic Growth)நகர்தல், முதிர்ச்சியடையும் இலக்காக அதன் நோக்கம் கொண்டிருக்கும்.நிகழ்வு குறித்தே,நாமெல்லாம் நம்முடைய கவனத்தை செலுத்தும்படி கற்றுவந்ததனால்,நம் அன்றாட வாழ்வில் நிகழ்வு பற்றிய கவனமே நம்மை ஆட்கொள்கிறது,அதாவது,நான் பிறந்த தினம் இது என்றும், இந்த நாள் தான் நான் நோய்வாய்ப்பட்ட தினம் என நிகழ்வு பற்றியே (Events) நமது கவனம் இருந்தபடி வாழ்காலத்தை கடத்திக்கொண்டிருப்போம். ஏதோ ஒரு இனம் புரியாத சக்தியானது நம்மை நிழல் போன்று தொடர்வதை உணரத்தவறிவிடுகிறோம். முன் செய் வினை,விடிந்ததோ என் தலை மீதிலே என்றெல்லாம் பலம்புவதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. எனிமேஷன் எனும் இந்த கணிணி பாடம் திட்டமிட்டு,வடிவமைக்கப்பட்டு,ஒவ்வொன்றும் தன் இலக்கை நாடும்படியாகவுள்ளது. சிறுகுழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களைக்கொடுத்து,அவர்கள் எப்படியெல்லாமோ,அதனை தங்களுக்கு இயன்றபடி,அதை கழற்றி அது என்னதான் அப்படி உள்ளடங்கியுள்ளது என்று ஆராய விட்டுப்பாரப்பது போல்,இந்த அனிமேஷன் ஆரம்ப கல்வி எல்கேஜி கற்றுக்கொள்ளும் நிலையில் குழந்தை கல்வியிலேயே அளிக்கப்படுவது நன்மை பயக்கும்.இதற்கான கருவிகள் விளையாட்டுப் பொருள்களைப் போல காணப்பட்டாலும்,டிவியுடன இணைக்கும்படியான மலிவான,ஆனால் ரோபாட்டிக்ஸ் போன்ற அமைப்பைக்கொண்டதாகும்.தமிழக அரசு இந்த அனிமேஷன் ஆரம்ப கல்விப்புரட்சி வெற்றி யடைய நீடித்த செயல் பாடு தேவையாகும் .இதற்கு சேவைப்பணியை வழிபாடாக செயலாற்றிவரும் தினமலர் அரசுடன் இணைந்து கல்வியாளர்கள்,பெற்றோர்களுடனான கலந்துரையாடலை நிகழ்த்தலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தொகுப்புகள்